Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

வண்ண மயில் வேலா வடிவேலா!
உன் என்னம் என்ன நேயா!. கார்த்திகேயா!

வண்ண மயில் வேலா வடிவேலா!

இருக் கை அனைப்பினிலே தேவியர் இருவர்!
இருக்கை மணையாக மயிலாய் ஒருவர்!

உன் இருக்கை மணையாக மயிலாய் ஒருவர்!

கருக்களைத் தெரிவிக்கும் சேவலாய் ஒருவர்!
கருத்தினைத் தெரிவித்தால் ஆவலாய் வருவேன்!

உன் கருத்தினைத் தெரிவித்தால் ஆவலாய் வருவேன்!

நாவாலும், வேண்டினேன்!
நாள்தோறும் தேடினேன்!
பாவாலும் நாடினேன்!
பைந்தமிழால் பாடினேன்!

தேவாதி தேவா உன் திருவுருவைக் காட்டு!
ஆ... ஆ...

தேவாதி தேவா உன் திருவுருவைக் காட்டு!

ஈவாது இருக்காது இரு கரத்தை நீட்டு!